தாகம் தீராத கேரளா
==================
தேவையான தண்ணீர் இருந்தாலும் தாகம் தீரவில்லை கேரளாவிற்கு , பாகம் ஆறு படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்,
==================
தேவையான தண்ணீர் இருந்தாலும் தாகம் தீரவில்லை கேரளாவிற்கு , பாகம் ஆறு படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்,
மேற்கு தொடர்சி
மலை
இந்தியா புவி
அமைப்பில் மேற்கு பக்கம் அரபிக்கடலுக்கு இணைய தொடர்ச்சியான மலையாக , தமிழகம் ,
கேரளா , கர்நாடக , கோவா,மராட்டியம் , குஜராத் போன்ற ஆறு மாநிலங்களில் பரவி
இருக்கிறது இந்த மலை தொடரின் ஆரம்பம் குஜராத் மாநிலத்தின் தபதி ஆற்றின் தெற்கே
தொடங்கி தமிழகத்தில் கன்னியாகுமரியில் முடிகிறது ,
இந்த மலை தொடரின்
மொத்த நீளம் சுமார் – 1600 கிலோமீட்டர்கள் ,
இந்த மலை தொடரின்
மொத்த பரப்பளவு சுமார் 60,000 சதுர கிலோமீட்டர்கள் ,
இந்த மலை தொடர்
தமிழகத்தில் மேற்கு எல்லையாக இருக்கிறது , இந்த மலை தொடருக்கு கிழக்கே உள்ள
பகுதியை தக்கான பீடபூமி என அழைக்க படுகிறது
ஆறுகளை
உருவாக்கும் மலை தொடர் ,
இயற்கை தந்த கொடை
என சொல்லலாம் , இந்த மலை தொடர் அரபிக்கடலில் அருகே உள்ளதால் , கடலில் இருந்து வெளி
படும் நீராவியை தடுத்து மழை பொழிவை ஏற்படுத்த எதுவாக உள்ளது , இந்த மலை தொடருக்கு
கிழக்கே உள்ள பகுதிகளில் மழை பொழிவு குறைவு , குறிப்பதாக அதிகம் , இந்த மலை
தொடரில் உருவாக்கும் ஆறுகள் ,
1.
கோதாவரி
2.
கிருஷ்ணா
3.
காவேரி
4.
தாமிரபரணி
இந்த
நான்கு முக்கிய நதிகளும் கிழக்கு நோக்கி பாய்கிறது
1.
சிட்லாறு
2.
பீமா ஆறு
3.
மணிமுத்தாறு
4.
கபினி ஆறு
5.
கல்லாவி ஆறு
6.
பெண்ணாறு
7.
பெரியாரு
(முல்லை )
இன்னும் சில சிறிய ஆறுகளும் , இந்த ஏழு ஆறுகளும்
மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது
கேரளாவில் உள்ள ஆறுகளின் விவரம்
கேரளாவில் மட்டும் உள்ள மொத்த ஆறுகள் 44 ஆகும் , இதில்
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் ஆறுகள் மட்டும் 41, இதில் இரண்டு ஆறுகள் மட்டும் சில கிளை ஆறுகளை
சேர்த்து கொண்டும் பயணிக்கும் ,அதில் முல்லைபெரியாறு ஓன்று
1.
முல்லை பெரியாறு (நமது
கதாநாயகன் )
a.
இடமலயாறு
b.
செறுதோணிப்புழா
c.
முல்லயாறு
d.
முதிரப்புழா
e.
பெரிஞ்சான்குட்டிஆறு
2.
பாரதப்புழா
a.
தூதப்புழா
b.
காயத்ரிப்புழா
c.
கல்ப்பாத்திப்புழா
d.
கண்ணாடிப்புழா
3.
பம்பா ஆறு
4.
சாலியாறு
5.
சாலக்குடிப்புழா
6.
கடலுண்டிப்புழா
7.
அச்சன்கோவிலாறு
8.
கல்லடயாறு
9.
மூவாற்றுபுழாயாறு
10.
வளப்பட்டணம் ஆறு
11.
சந்திரகிரி புழா
12.
மணிமலையாறு
13.
வாமனபுரம் ஆறு
14.
குப்பம் ஆறு
15.
மீனச்சிலாறு
16.
குற்யாடி ஆறு
17.
கரைமனையாறு
18.
ஷிரீய ஆறு
19.
கரிங்கோட் ஆறு
20.
இத்திக்கரையாறு
21.
நெய்யாறு
22.
மாகிப்புழா
23.
கீச்சேரி ப்புழா
24.
பிரம்பா ஆறு
25.
உப்பாள ஆறு
26.
கருவண்ணூர் ஆறு
27.
அஞ்சரக்கண்டியாறு
28.
திரூர் புழா
29.
நிலேஷ்வரம் ஆறு
30.
பள்ளிக்கல் ஆறு
31.
கோரப்புழா
32.
மோக்ரால் ஆறு
33.
காவேரிப்புழா
34.
புழாக்கல் ஆறு
35.
மானம் ஆறு
36.
தலச்சேரி ஆறு
37.
சிற்றேரி ஆறு
38.
கல்லாயிப்புழா
39.
ராமபுரம் ஆறு
40.
அயிரூர் ஆறு
41. பாங்கர மஞ்சேசுவர ஆறு
இந்த ஆறுகளின் மொத்த தூர பயணம் மட்டும் சுமார் 3158 கிலோ
மீட்டர்
இந்த ஆறுகளின் சாராசரி அகலம் ௦.75 கிலோ மீட்டர்
மொத்த ஆறுகள் ஆக்கிரமிக்கும் நிலப்பரப்பு சுமார் -2388 சதுர கிலோ மீட்டர்
கேரளாவில் உள்ள
மொத்த நீர் தேக்கங்கள் மட்டும் 31 ஆகும் , இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த பரப்பு 296.35 சதுர கிலோ
மீட்டர்கள் ,
கேரளாவில் மொத்த
நீரால் ஆன பகுதி மட்டும் சுமார் – 2685 சதுர கிலோ மீட்டர் (மொத்த பரப்பில் 7% ஆற்று நீரால்
சூழப்பட்டுள்ளது )
கேரளா
மாநிலத்தின் மொத்த பரப்பு – 38,863 சதுர கிலோ மீட்டர்,
கேரளாவில் உள்ள மொத்த நீர் தேக்கத்தில் உள்ள நீரின் அளவு சுமார் -2,375 TMC
முல்லை பெரியாறு அணைக்கட்டின் மொத்த நீர் அளவே வெறும் 15 .5 TMC , அதில் தமிழகத்திற்கு செந்தமானது வெறும் 5 TMC தண்ணீர் தான்
கேரளாவில் உள்ள மொத்த நீரையும் வைத்து 96,10,174 சதுர கிலோ மீட்டர் விளைநிலங்கள் பயிர் செய்யலாம்
ஆற்று நீரால் விளைநிலங்கள் பயன்பெறும் மொத்த நிலப்பரப்பு 6579 சதுர கிலோ மீட்டர் (மொத்த பரப்பில் 17% )
தொடரும்........................
கேரளாவில் உள்ள மொத்த நீர் தேக்கத்தில் உள்ள நீரின் அளவு சுமார் -2,375 TMC
முல்லை பெரியாறு அணைக்கட்டின் மொத்த நீர் அளவே வெறும் 15 .5 TMC , அதில் தமிழகத்திற்கு செந்தமானது வெறும் 5 TMC தண்ணீர் தான்
கேரளாவில் உள்ள மொத்த நீரையும் வைத்து 96,10,174 சதுர கிலோ மீட்டர் விளைநிலங்கள் பயிர் செய்யலாம்
ஆற்று நீரால் விளைநிலங்கள் பயன்பெறும் மொத்த நிலப்பரப்பு 6579 சதுர கிலோ மீட்டர் (மொத்த பரப்பில் 17% )
கேரளா
மாநிலத்தின் மொத்த சுற்றளவு சுமார் 1643 கிலோ மீட்டர் தான் ஆறுகளின் பயணதூரம் இதை விட இருமடங்கு ( சுமார் 3158 கிலோ மீட்டர்)
இவ்வளவு நீரால்
ஆன நிலப்பரப்பை வைத்து கொண்டும் இன்னும் தண்ணீரின் தாகம் அடங்கமால் அலைகிறதே கேரளா
தொடரும்........................
No comments:
Post a Comment