பாட்டாளி மக்கள் கட்சி
1980 களில், வன்னிய ஜாதியனரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க போராட்டம் நடத்திய வன்னியர் ஜாதி சங்கம், பின்னர் 1990 ல் டாக்டர் ராமதாசின் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியாக மாறியது ,
1996 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாக போட்டியிட்டன,கூட்டணி சொல்லும் அளவுக்கு வெற்றி பரவிட்டலும் பாமக மட்டும் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது
1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தலில் பாமக , பாஜக , மதிமுக ,அதிமுக, சுப்பிரமணியன் சாமியின் ஜனதா கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரசு , ஆகிய கட்சிகளுடன் கூட்டணியில் போட்டியிட்ட நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது ,மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றது
1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமக , திமுக ,பாரதீய ஜனதாவுடனும் ,வைகோவின் தலைமையிலான மதிமுகயுடனும், தமிழக ராஜீவ் காங்கிரசு ,எம்ஜியார் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணியில் போட்டியிட்டு 5 உறுப்பினர்களை பெற்றது , பாஜக தலைமையில் அமைச்சர்களையும் பெற்றது
2001 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை பாமக , பாஜக கூட்டணி அமைச்சரவையில் இருந்ததாலும் எதிர் அணியாக இருந்த ,அதிமுக ,தமிழ் மாநில காங்கிரசு, பாமக, இந்திரா காங்கிரசு,இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), எல். சந்தானத்தின்ஃபார்வார்ட் ப்ளாக் , ஆகிய கட்சிகளுடன் கூட்டணியில் போட்டியிட்டு 20 தொகுதியில் வெற்றி பெற்றது
2009 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் இந்தமுறை அதிமுக கூட்டணியில் சேர்ந்தது பாமக , இந்த கூட்டணியில் மேலும் மதிமுக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது , வடமாவட்டங்களில் வன்னியர் செல்வாக்கு பெற்றவர் என பேச பட்ட பாமக மிக பெரிய தோல்வி சந்தித்தது
2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் யுடனும் , பாராளுமன்ற தேர்தலில் வெளியில் போன பாமக மீண்டும் கூட்டணியில் வந்து போட்டி போட்டது இந்தமுறை படுதோல்வியை தழுவியது கூட்டணியும் ,இவர்களும் தான்
1980 களில், வன்னிய ஜாதியனரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க போராட்டம் நடத்திய வன்னியர் ஜாதி சங்கம், பின்னர் 1990 ல் டாக்டர் ராமதாசின் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியாக மாறியது ,
1991 ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது, படுதோல்வி அடைந்தது
1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது,ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது
1996 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தலில் ,திமுக தேர்தலுக்கு சிறிது காலம் முன் வரை வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரசு, மருத்துவர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கி இருந்தது. ஆனால் அக்கூட்டணி தொகுதி உடன்பாட்டு பிரச்சனைகளால் உடைந்தது. பின்னர் திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாக போட்டியிட்டன,படுதோல்வி அடைந்தது
1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தலில் பாமக , பாஜக , மதிமுக ,அதிமுக, சுப்பிரமணியன் சாமியின் ஜனதா கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரசு , ஆகிய கட்சிகளுடன் கூட்டணியில் போட்டியிட்ட நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது ,மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றது
1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமக , திமுக ,பாரதீய ஜனதாவுடனும் ,வைகோவின் தலைமையிலான மதிமுகயுடனும், தமிழக ராஜீவ் காங்கிரசு ,எம்ஜியார் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணியில் போட்டியிட்டு 5 உறுப்பினர்களை பெற்றது , பாஜக தலைமையில் அமைச்சர்களையும் பெற்றது
2001 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை பாமக , பாஜக கூட்டணி அமைச்சரவையில் இருந்ததாலும் எதிர் அணியாக இருந்த ,அதிமுக ,தமிழ் மாநில காங்கிரசு, பாமக, இந்திரா காங்கிரசு,இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), எல். சந்தானத்தின்ஃபார்வார்ட் ப்ளாக் , ஆகிய கட்சிகளுடன் கூட்டணியில் போட்டியிட்டு 20 தொகுதியில் வெற்றி பெற்றது
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாமக , பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி ,திமுக , மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் இருந்த கூட்டணியில் போட்டியிட்ட
இந்த முறை போட்டியிட்ட 6 இடங்களையும் வெற்றி பெற்றது , மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றது
2006 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தமுறை திமுக கூட்டணியிலே தொடர்ந்த பாமக போட்டியிட்டு 18 தொகுதியில் வெற்றி பெற்றது ,
இதற்கு பிறகு எந்த கூட்டணியில் சேர்க்கமாட்டார்கள் என இணைத்த பொது திமுக மறுபடியும் இவர்களை சேர்த்து கொண்டது
தேர்தல் முடியும் வரை தான் கூட்டணியில் இருப்பார்கள்
பல முறை திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்தவர் , இப்போது தொடர் தோல்விக்கு பிறகு திராவிட கட்சிகளை ஒழிப்பேன் என சொல்ல ஆரமித்து இருக்கிறது , மொத்தத்தில் அடுத்த தேர்தலில் தான் தெரியும் இவர்கள் எந்த கூட்டணிக்கு போவர்கள் என
ஒரு சாதி சங்கத்தின் பின்னணில் இருந்து ,சாதி கட்சியாக உருவெடுத்த பாமக , அந்த மக்களில் மத்தியிலே செல்வாக்கை இழந்து வருகிறாது , நடப்பு அரசியல் நிலவரங்களை பார்க்கும் பொது இவர்களின் நிலையையும் எழுதுவோம்
No comments:
Post a Comment