Sunday, December 18, 2011

முல்லை பெரியாறு- பாகம் 8

தமிழகத்திற்க்கும் தாங்களாக இருக்கும் முல்லை பெரியாறு 
=======================================================


பாகம் எழு படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்,


தமிழக விவசாய தேவைகளையும் , குடிநீர் பிரச்சனையையும் தீர்க்கும் வகையில் , பல நூறு ஆண்டுகளுக்கு முன் கேரளா வில் தேவை இல்லாமல் , கடலில் கலக்கும் நீரை தமிழகம் பக்கம்  திருப்பட்டது  ,அணையின் வரலாறு , பிரச்சனைகளை  அடுத்துயடுத்து பதிவுகளில் பார்ப்போம் 


இந்தியாவின் பல மாநிலங்களில் மழை அளவு ஒரு சீராக இருப்பதில்லை , ஒரு பக்கம் அதிகமான மழை பொழிவு , மறுபக்கம் , அத்தி பூப்பது போல எப்பதாவது மழை பொழிகிறாது, இயற்கையின் இந்த முரண்பட்டன சமன்பாட்டை இன்றுவரை சரி செய்யமுடியவில்லை , இதை என்று தீர்த்து விவசாய உற்பத்தியை பெருக்குகிறார்களோ அன்றுதான் , இந்திய வல்லரசு ஆகும் 


மாறாக வல்லரசை ராக்கெட் விடுவதலோ , அணு சக்தியை பெருக்குவதலோ , கணினியில் காண தூரம் போவதாலோ அடைய முடியாது , மாறாக அடித்தட்டு மக்களில் இருந்து அவர்களின் முன்னேற்றத்தின் அடிப்படையில் மட்டுமே வல்லரசு கனவு நிறைவேறும் 


இந்தியாவில் குறைந்த பட்ச மழை பொழிவு ராஜஸ்தான் மாநிலத்தில் 100 மில்லி மீட்டர் அளவாக இருக்கிறது 


இந்தியாவின் அதிக பட்ச மழை பொழிவு மேகாலயா மாநிலத்தில் 11 ,500 மில்லி மீட்டர் அளவாக இருக்கிறது 


ஆக மொத்தம் இந்தியாவின் சராசரி மழை அளவு 1 ,215  மில்லி மீட்டர் அளவாக இருக்கிறது 


இதில் கேரளாவின் சராசரி மழை அளவு 3,௦௦௦௦௦௦000 மில்லி மீட்டர் அளவாக இருக்கிறது 


இப்படி அதிக படியான மழை நீரை தமிழகத்தின் தேவைக்கு தந்த எந்த பதிப்பும் இல்லை கேரளாவிற்கு , முக்கியமாக முல்லை பெரியாரின் நீர் பயன்பாடு கேளாவில் குறைவுதான் என முந்தைய பதிவுகளில் பார்த்தோம் 


முல்லை பெரியாறு அணியில் 155  அடி நீர் ஒருவேளை தேக்கினால் , அதனால் தமிழகத்தில் ஏற்படும் நன்மைகள் 


1 . தேனி ,திண்டுக்கல் , மதுரை ,சிவகங்கை , ராமநாதபுரம் என ஐந்து மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 


2  .இந்த ஐந்து மாவட்டங்களில் 2 .23 லட்சம் ஏக்கர் நிலம் பசன வசதி பெரும் 


3 . இந்த பசன வசதிமூலம் சுமார் 10௦ லட்சம் டன் உணவு உற்பத்தி செய்ய முடியும் 


4 . பெரியாறு புனல் மின் நிலையத்தில் 170 மெகா வாட் முழுமையான மின் உற்பத்தியை பெறமுடியும் 


5 .மேலும் இந்த ஐந்து மாவட்ட நிலத்தடி நீரின் அளவு உயரும் , இதனால் ஆற்று படுகைகள் அல்ல இடங்களில் கிணற்று பாசனம் மூலம் தோட்ட பயிர் சாகுபடி செய்யமுடியும் 


இது மூலம் கேரளாவிற்கு என்ன நன்மைகள் 


1 . கேரளாவில் உள்ள மொத்த நீரையும் கொண்டும் மொத்த பரப்பில் சாகுபடி செய்ய படும் மொத்த உணவு உற்பத்தி வெறும் 10 டன் தான் 


2 . கேரளாவின் மொத்த உணவு தேவை 50 டன்


3 .  மீதமுள்ள உணவு தேவையை அது தமிழகத்தை சார்ந்தே இருக்கிறாது 


இங்கே உற்பத்தி இருந்தால் தானே கேரளாவிற்கு தர முடியும் , வெறும் 5  TMC தண்ணீரை தந்தாள் கேரளாவின் உணவு தேவையை பூர்த்தி செய்ய தமிழகம் தயாராக இருக்கிறது 





                                                                                                            தொடரும்..............................

No comments:

Post a Comment