பாகம்-26 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.
55 ஆண்டு காலம் முல்லை பெரியாறு அணையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்த ஒரு பதிவு
55 ஆண்டு காலம் முல்லை பெரியாறு அணையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்த ஒரு பதிவு
பறிபோன
உரிமைகள்
1956 ஆம் ஆண்டு
கேரளா நரித்தனம் :- அணை இருந்த பகுதியான பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்கள் வேண்டும் என மத்திய அரசை வேண்டுகிறது.
தமிழக அரசு நிலை:- கேரளாவும் இந்தியாவின் ஒரு பகுதி தானே, எதில் இருந்தால் என்ன-காமராஜர் அரசு
1970 - ஆம் ஆண்டு
கேரளா நரித்தனம் :- குத்தகைத்தொகை அதிக படுத்தவேண்டும், மீன் பிடிக்கும் உரிமை வேண்டும்
தமிழக
அரசு நிலை:- சரி , காசும், மீனும் தானே போகுது - கருணாநிதி அரசு
1979ஆம் ஆண்டு
கேரளா நரித்தனம் :- முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது.இது உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து என கூச்சல்
தமிழக அரசு நிலை:- நாங்களே புதிதாக அணை கட்டு கொள்கிறோம் - எம்.ஜி.ஆர் அரசு
கேரளா நரித்தனம் :- புதிய அணை வேண்டாம் , இருக்கும் அணையை பலபடுத்துங்கள் அதுவரை நீர் மட்டம் 136 அடி ஆக குறையுங்கள், மேலும் படகு விடும் உரிமை ,அணை வரையிலான சாலையும், வேண்டும்
தமிழக அரசு நிலை:- சரி, படகு , சாலையால் என்ன ஆகிவிடும் எடுத்து கொள் - எம்.ஜி.ஆர் அரசு
1982ஆம் ஆண்டு
கேரளா நரித்தனம் :-அணைக்கு வரும் நீர் வரத்தை தடுக்கும் வகையில் தண்ணீர் வரும் வழியில் நான்கு புதிய தடுப்பு அணைகளை கட்டியது.
தமிழக அரசு நிலை:-என்னதான் வேண்டும் , அணையின் பாதுகாப்பை
கேரளா காவல்துறைக்கு தந்தது , அதற்கு வருடம் கூலி தமிழகம் தந்தது-எம்.ஜி.ஆர் அரசு
1998ஆம் ஆண்டு
கேரளா
நரித்தனம் :-அணையின் நீர் மட்டம் உயர்த்த முடியாது.
தமிழக
அரசு நிலை:-நீதிமன்ற நோக்கி படை எடுப்பு -ஜெயா அரசு
2006ஆம் ஆண்டு
கேரளா
நரித்தனம் :-உச்ச நீதிமன்றம்
தீர்ப்பை ஏற்க முடியாது,கேரள
பாசன மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி சட்ட சிக்கலை ஏற்படித்தியது.
தமிழக
அரசு நிலை:- மீண்டும் நீதி மன்ற பயணம்தான்.கோர்ட்டின் புனிதத் தன்மை என்ன ஆவது,கேரளாவின் மீது கேள்விகளை வைத்த நீதிபதி.
2009ஆம் ஆண்டு
கேரளா
நரித்தனம் :-அணை பிரச்சனையில்
சட்ட சிக்கல் தான் இருக்கு , அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றவேண்டும்.
தமிழக
அரசு நிலை:- சரி மாத்தி
கொள்வோம்- கருணாநிதிஅரசு
2010 ஆம் ஆண்டு
கேரளா
நரித்தனம் :-அரசியல் சாசன அமர்வில் வந்த பின் , மீண்டும் அணை பலமில்லை , புதிய அணை கட்ட போறோம்.
தமிழக
அரசு நிலை:-புதிய அணை கட்டிகொள்ளுங்கள்,அணையின் பொறுப்பு எங்களிடமே இருக்க வேண்டும்- கருணாநிதி அரசு
நீதிமன்றம்
:- அணையின் பலத்தை சோதித்து பார்த்திடுவோம்.
கேரளா
நரித்தனம் :-புதிய அணை கட்ட போகிறோம் , ஆய்வு நடத்தி விட்டோம் , நிதி ஒதுக்கி விட்டோம்.
தமிழக
அரசு நிலை:-நீதி மன்ற முறையீடு - கருணாநிதி அரசு
கேரளா
நரித்தனம் :-அணை உடைவது போலவும் , அதனால் மக்கள் சாவது போலவும்
கிராபிக்ஸ் கட்சிகள் குறும்பட சிடி கேரளா அரசே வெளிடிடுகிறது.
தமிழக
அரசு நிலை;- நீதி மன்ற இருக்கில்லா - கருணாநிதி அரசு
கேரளா
நரித்தனம் :-அணை ஆய்வில் குழப்பங்களை ஏற்படுத்தியது.
தமிழக
அரசு நிலை;- ஆய்வு பணியில் இருந்த தமிழக சார்பு உறுப்பினர் எதிர்ப்பு, தமிழக அரசு மவுனம்.
2011 ஆம் ஆண்டு
கேரளா நரித்தனம் :-முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டும் பணிகளுக்காக ,முதல் கட்டப் பணிகளுக்காக ரூ. 5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்த்து.
தமிழக
அரசு நிலை;- நீதி
மன்ற இருக்கில்லா -ஜெயா அரசு.
கேரளா
நரித்தனம் :- நில அதிர்வால் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கேரள
தமிழக
அரசு நிலை;- அப்படி எல்லாம் எதுவும் ஏற்படவில்லை-
ஜெயா அரசு
கேரளா
நரித்தனம் :- கலவரத்தை தூண்டிய அரசு.
தமிழக
அரசு நிலை;- போராடும் தமிழக மக்களை கைது , தடியடி -ஜெயா அரசு
2012 ஆம் ஆண்டு
கேரளா
நரித்தனம் :-நீதி மன்றத்திற்கு வெளியில் பேசி தீர்ப்போம் அவருங்கள்.
தமிழக
அரசு நிலை;- ....................?
அதான்
அனைத்து நரித்தன வேலைகளை கட்டியுள்ளது
, மேலும் இப்போது அரசு பின் வாங்கினாலும்,மக்கள் பின் வாங்க போவதில்லை , இந்த அளவிற்கு மக்களுக்கு தெளிவும் , உண்மையும் புரிந்து விட காரணம் , ஜனநாயக தூண்களான ஆளும் அரசோ , எதிர்கட்சியோ ,மற்ற அரசியல் கட்சிகளோ , பத்திரிக்கை களோ அல்ல ,
இதற்க பல வருடமாக தொடர்ந்து போராடும் கம்பம்.அப்பாஸ் , வயதான காலத்திலும் போராடும் பழ,நெடுமாறன் , பல போராட்ட , பிரசாரங்களை முன் எடுத்த மதிமுக கட்சி பொது செயலாளர் வைகோ யும் தான் , இன்று போராட்டத்தில் பங்கு போட பலர் வருவார்கள் , உண்மையில் போராடும் மக்களுக்கு தெரியும் யார் , யார் என.
தொடரும்......................................
No comments:
Post a Comment