Sunday, January 1, 2012

ஆங்கில புத்தாண்டு -2012

மக்களாட்சி மாண்பு பெறட்டும் 

இளையோருக்கு அரசியல் தெளிவு வரட்டும் 

மக்களின் போராட்டம் அனைத்தும் வெற்றி பெறட்டும் 

எங்கும்  மக்களாட்சி தத்துவம் நிலைக்கட்டும் 

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்


மக்களாட்சி வாசகர்களுக்காக  கணினி நாட்குறிப்பு(Ms-Excel Sheet Format) ஓன்று தயாரிக்க பட்டுள்ளது , விருப்பம் உள்ளவர்கள் , மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளவோம் ,

No comments:

Post a Comment